Gems
- மேஷம் - பவளம்
- ரிஷபம் - வைரம்
- மிதுனம் - மரகதப்பச்சை
- கடகம் - முத்து
- சிம்மம் - ரூபி
- கன்னி - மரகதப்பச்சை
- துலாம் - வைரம்
- விருச்சிகம் - பவளம்
- தனுசு - புஷ்பராகம்
- மகரம் - நீலம்
- கும்பம் - நீலம்
- மீனம் - கனக புஷ்பராகம்
ஒரே ராசியில் லட்சக்கணக்கான நபர்கள் இருப்பது சாஸ்திர உண்மை!
ஒரே நட்சத்திரத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் இருப்பதும் நிச்சயமான உண்மை!
– ஆனால் –
ஒரே மாதிரியான ஜாதகம் மற்றவர்களுக்கு இருப்பதில்லை!
இருக்கவும் முடியாது என்பதை சத்தியமான உண்மை!
“AœOA¬ì‚è‚îò” «ò£èƒè¬÷ “ÜœO‚ªè£´‚è‚îò” ÜŸ¹î‹ õ£Œ‰î ÜF˜wìóˆFùˆ¬î ”Ý¡e舫” õöƒ°‹ “å«ó vî£ðù‹”
S R J Gems Jewellers
பிரபஞ்சத்தில் உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுப பாக்கியங்களை உங்களுடைய “ஜாதகம்” “கைரேகை” “எண் கணிதம்” “பிறந்த தேதி” மற்றும் “பிரசன்ன சாஸ்திரப்படி ஆய்வு செய்து, கடவுளின் பேரருளால் “கரு உருவான கால ஜோதிடத்தை கண்டுணர்ந்து “அஸ்ட்ரோபயோரித" சூட்சம்ப்படி அதிர்ஷ்ட தேவதைகளின் அனுக்கிரகத்தோடு, குலதெய்வ பூஜையும், நவகிரஹ ஆசியும், பஞ்சபூத பாக்கியமும் ஆதிக்கமாகப் பெற்ற “அதிர்ஷ்ட ரத்தினத்தை” உத்திரவாதத்தோடு வழங்கும் ஒரே ஸ்தாபனம்.
ஜோதிடம் ஆன்மீகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவைக்காக “மனிதருள் மாணிக்கம்” “மகாத்மா காந்தி” “சாதனைச் சிகரம் ஆகிய விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற “சர்வ மத ஜோதிட மகரிஷி” “ராஜ யோகம் Dr.K.ராம் Ph.D (USA) அவர்களின் மேற்பார்வையில் இயங்குகிறது ,
“திக்கற்ற யாவரும் ஒப்பற்ற பயன்பெற”
உலகிலேயே உத்திரவாதம் தரக்கூடிய ஒரே ஸ்தாபனம்
S R J Gems Jewellers
“கிள்ளிகிடைக்கக்கூடிய” யோகங்களை “அள்ளிக்கொடுக்கக்கூடிய” அற்புதம் வாய்ந்த அதிர்ஷ்டரத்தினத்தை” ஆன்மீகத்தோடு” வழங்கும் “ஒரே ஸ்தாபனம்”